சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சி

img

சாலையோர வியாபாரிகளுக்கு பயிற்சி 

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக் கோட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் விற்பனை செய்யும் சாலை யோர உணவு வியாபாரிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.